எனக்கு வந்த பெஸ்ட் மெசேஜ் உங்கள் பார்வைக்கு...
அடிச்சு எடுத்தான் நெல்லு,
அடிக்கடி வெளுத்தான் பல்லு,
அம்பு விட்டாதான் வில்லு,
SMS அனுப்பிநாதன் செல்லு,
இல்லேன்னா அது மேல போடு கல்லு...
அதிக வெயிட் இருக்கிற பூச்சி எது?
(கொஞ்சம் ச்ச்ரோல் பண்ணி)
தெரியலையா...
(மறுபடியும் ச்ச்ரோல் பண்ணி)
மூட்ட பூச்சி!
(இதுல கடைசியல "sms free nna இப்டித்தான் அனுப்புவோம்" ன்னு ஒரு footer வேற...
Saturday, April 25, 2009
Thursday, April 16, 2009
enna title vaikalam
என்ன டைப் பண்றதுன்னு புரியல but still என்ன என்ன தோணுதோ அதெல்லாம் இங்க நான் சொல்ல போறேன், பாவம் நீங்க... ஒரு ஜோக் லேந்து ஸ்டார்ட் பண்ணுவோம் - ஒரு குளத்தில 25 எறும்பு குளிச்சிட்டு இருந்திச்சாம், அப்போ திடீர்னு ஒரு குண்டு யான குளத்தில குதிசிசாம் உடனே 24 எறும்பு வெளில விழுந்துச்சாம், ஒரு எறும்பு மட்டும் யானை யோட தலைல விழுந்துச்சாம்,
அதுக்கு அந்த 24 எறும்பு சொன்னுச்சாம் அந்த ஒரு எறும்பு கிட்ட "அவன்தான் அவன அப்பிடியே தண்ணிக்குள்ள போட்டு அமுக்கு டா மாப்ள" ன்னு சாம்...
அதுக்கு அந்த 24 எறும்பு சொன்னுச்சாம் அந்த ஒரு எறும்பு கிட்ட "அவன்தான் அவன அப்பிடியே தண்ணிக்குள்ள போட்டு அமுக்கு டா மாப்ள" ன்னு சாம்...
Subscribe to:
Posts (Atom)